அத்தியாயம் 8
இது நடந்து இரண்டு வாரம் சென்றிருக்கும் அந்த இரண்டு வாரத்தில்
பல்லவியின் பேச்சு தான் ஊர் முழுவதும் பரவி இருந்தது. ஊருக்குள்ளே
இதுவரை வராதவர்கள் எல்லாம் வந்து விட்டு சென்றனர். பல்லவி மனதால்
சந்தோஷமாக இருந்தாள். யாரிடமும் தன் சந்தோஷத்தை பகிர்ந்து
கொள்ளாவிட்டாலும், இரவில் தாயோடு...